யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் – மட்டுவில், கொழும்பு மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராஜராஜேஸ்வரி வாமதேவசர்மா அவர்கள் பெப்ரவரி 28, 2023 அன்று கனடாவில் காலமானார்.
அன்னார் காலம் சென்ற பாலசுப்ரமணிய குருக்கள் – கார்த்தியாயினி அம்மாவின் (மட்டுவில்) புதல்வியும்,
காலம் சென்ற சோமசுந்தர குருக்கள் – கௌரி அம்மாவின் (காரைநகர்) மருமகளும்,
காலம் சென்ற வாமதேவசர்மாவின் அன்பு மனைவியும்,
பிரபாகரசர்மா (கொழும்பு), சுதாகரசர்மா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிரிஜா, அம்சாநந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மைத்திரேயி, சுவேதா, யாதவ், பிரணவ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்று கொள்ளவும்
தகவல் :- குடுமபத்தினர்
தொடர்புகளுக்கு:
பிரபாகரசர்மா – கொழும்பு: +94 77 292 8839சுதாகரசர்மா – கனடா: +1 416 671 0436
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...