Popular

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராஜேஸ்வரி தனபாலசிங்கம் அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருபா (கனடா), சுகன்யா (நோர்வே), விஜிதா (நோர்வே), சுசீந்திரா (கனடா), மைதிலி (நோர்வே), நர்மதா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-  குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *