fbpx
Popular

இந்தியா-சென்னை கேளாம்பாக்கத்தில் வசிப்பிடமாக கொண்ட திருமதி. ராஜேஸ்வரி ரவிந்திரநாத் அவர்கள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ரவிந்திரநாத் அவர்களின் அன்பு மனைவியும்,பிரியதர்ஷினி, பாலஶ்ரீதர், மோகன், சுஹாஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரவிச்சந்திரன், தர்ஷி, மிளானி, விஜயகாந் ஆகியோரின் அன்பு மாமியாரும்,நவின், ஷெரிகா, அதீஷ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 17-08-2024 சனிக்கிழமை அன்று முற்பகல ்10.00 மணியளவில் சென்னை கேளம்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்யபடும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!தொடர்புகளுக்கு:ரவிச்சந்திரன்:- +91 984 087 2756

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...