Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், பண்ணாகம், சித்தங்கேணி(பூம்புகார் இல்லம்) மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராஜேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்கள் இன்று 13-07-2025ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவுஸ்ரேலியாவில் காலமானர்.மண்ணோடு உங்கல் பூதவுடல்மறைந்து விட்டாலும் -நினைவிகள்எல்கள் இதயங்களில் இருந்துஒரு போதும் மறைவதில்லை!பாசமான நினைவுகளைஎம்மிடம் விட்டு சென்றாயே … அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவுஸ்ரேலியாவில்  இடம்பெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *