யாழ். நல்லூர் ஆடியபாத வீதியைச் சேர்ந்த திருமதி. தம்பிராசா ராஜேஸ்வரி 27-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற தம்பிராசாவின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் (கனடா), தங்கரட்ணம், மற்றும் சண்முகசுந்தரம், பாக்கியலட்சுமி, புஷ்பமணி (புஷ்பம் – கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்
Overview
- Funeral Status: Completed
