fbpx
  • ජනවාරි 4, 2025 10:41 පෙ.ව.
  • USA, Overseas
New

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வதிரி கரவெட்டி, கல்வத்தை மற்றும் ஐக்கிய அமெரிக்கா, California ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி துரைராஜா அவர்கள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அழகையா துரைராஜா (முன்னாள் துணைவேந்தர், மாமனிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சிவகுமார், அகிலா, கவிதா, புனிதா, அரவிந்தன், அழகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவதாசன், சபேசன், மதுரா, சோபிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,கீர்த்தனா, அர்ச்சனா, சஹானா, சஞ்ஜெய், அற்புதன், அபிலாஷ், ஸ்ரீதர், தியா, நேஹா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 5, 2025
  • Time of Funeral: 05 Jan 2025 (2:00 PM - 4:00 PM)
  • Location of Remains: Hollywood Funeral Home and Cremation 6000 Santa Monica Blvd,Los Angeles, CA 90038, USA.

Leave a Review

Leave a message for your friend or loved one...