fbpx
New

யாழ். வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும், அமெரிக்கா, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராஜ்குமார் கீர்த்தனா அவர்கள் வெள்ளிக்கிழமை 29-11-2024 அன்று அகால மரணமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை-தனுஷ்கோடி (தவமணி) தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான நவரத்தினம் (ஜப்பான் துரை)-இரத்தினகாந்தி தம்பதியினர் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,காலஞ்சென்ற ரவீந்திரதாஸ்-கோமதி தம்பதியினரின் அன்பு மகளும்வசந்த், துஷ்யந்த் ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,ராஜ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,அஸ்வந்த், அட்சை, அரன் ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 4, 2024
  • Time of Funeral: 04-12-2024 from 10.00 am to 12.00 noon
  • Time the Cortege Leaves: 04-12-2024 at 1:00pm
  • Location of Remains: Lotus Funeral & Cremation Center Inc (121 Cityview Drive, Toronto, ON, M9W 5A8),

Leave a Review

Leave a message for your friend or loved one...