Popular

இந்தியா – திருச்சி மாவட்டம் கரட்டபட்டி கிராமத்தைப் பூர்வீகமாகவும், நாவலப்பிட்டி பார்கேபில் கீழ்பிரிவை பிறப்பிடமாகவும், மோதரை – கொழும்பு 15 யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராமையா நாயுடு ருக்மணி அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், வெள்ளைச்சாமி நாயுடு – வீரம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராமையா நாயுடு அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ராஜூ நாயுடு, ராமையா நாயுடு, கிருஸ்ணசாமி நாயுடு, அலமேலு, விசாலாட்சி ஆகியோரின் சகோதரியும்,துரைசாமி நாயுடு, கெங்காதரன் நாயுடு (Ambiga Centre Pvt LTD, கொழும்பு), ரவிசந்திரன் நாயுடு (அபி ஸ்டோர்ஸ் – தியத்தலாவ),  ராஜேந்திரன் நாயுடு (பார்கேபில்), காலஞ்சென்ற கணேஸ், நாராயணசாமி நாயுடு (சங்கர் – அஜந்தா சென்டர்), சரோஜா (Gayans Textiles Pvt LTD – பண்டாரவளை) ஆகியோரின் தாயாரும்,காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் (தியத்தலாவ), ராஜேஸ்வரி, காலஞ்சென்ற விஜயலட்சுமி, ரவிச்சந்திரன் ஜோதி, ராஜேந்திரன் ஜோதி, நாராயணசாமி ஜோதி ஆகியோரின் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 22-06-2025 at 1:00 PM
  • Time the Cortege Leaves: 22-06-2025 at 2:00 PM
  • Location of Remains: Jayaratna Florist, Borella,
  • Funeral Location: Thiruvudal Borella Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *