Popular

யாழ். சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும். நீர்கொழும்பு, இலண்டனில் வாழ்ந்தவருமான திருமதி.  இராமலிங்கம் இராஜபூபதி அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லையா – செல்லாச்சி தம்பதியின் அன்பு மகளும்,காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,நாகேந்திரம் (இந்திரன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,ஆவரங்கால் வசந்தநிலா (நிலா) வின் அன்பு மாமியாரும்,அபீரா, நிரோஜன், மயூரா, மெதூ (Mathew) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இறுதி நிகழ்வுகள்:-பார்வைக்காக:-

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 7, 2025
  • Time of Funeral: 06-12-2025 Saturday Afternoon [15:00 - 18:00]
  • Time the Cortege Leaves: 07-12-2025 Sunday Noon [12:00 - 15:00]
  • Location of Remains: 857 Honeypot Lane, Stanmore. HA7 1AR
  • Funeral Location: Hendon Crematorium Holders Hill Road, London. NW7 1NB

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *