நீர்கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராமநாதன் மனோன்மனி அம்மா அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,தவமலர் (முன்னாள் ஆசிரியை), முத்துக்குமார், குழந்தை வேல் ரமணி, வைரவநாதன்,நாகராஜன் ஆகியோரின் தாயாரும்,ஜெகநாதன் (சாமி மாஸ்டர் – முன்னாள் ஆசிரியர்), செல்வமணி, யோகேஸ்வரி ஆகியோரின் மாமியாரும்,ரம்யசபரிஷா, யசோதரா – நிரோஷன், தக்ஷா, திதுஷா, அஞ்சலி, ஹரிஹரன், சுகந்தன், லக்ஷித்ராம், அபிராம் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...