fbpx
Popular

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராணி ஆனந்தன் அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஆனந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிவம், ஞானம்(பிரித்தானியா), ரேவதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜசிங்கம்(பிரித்தானியா), காலஞ்சென்ற சுப்பிரமணியம், யோகானந்தன்(இத்தாலி, பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கமலராணி(கனடா) அவர்களின் அன்பு மச்சாளும்,ரஜனி(இத்தாலி, பிரித்தானியா) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
கெளரீசன்(பிரித்தானியா), மஞ்சு(பிரித்தானியா), காசன்(கனடா), கஜன்(பிரித்தானியா), நிசா(பிரித்தானியா), றோஸ்(பிரித்தானியா), றோன்(ஜேர்மனி), சந்திரன்(கனடா), லிங்கேஸ்(பிரித்தானியா), சிந்து(கனடா), ஜெகதீஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
தர்சனா(பிரித்தானியா), நிந்துஷா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சிவாஜினி(கனடா), றாஜினி(பிரித்தானியா), கர

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...