Popular

யாழ் அச்சுவேலியை பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கு சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி இராசா சரஸ்வதி அவர்கள் இன்று  06-02- 2023ம் திகதி திங்கட்கிழமை காலமானார் என்பதை அறியத்தருகின்றோம்.
இவர் காலம்சென்ற ஆ. இராசா( KKS சீமெந்து கூட்டுத்தாபனம்) அவர்களின் மனைவியும்,
சற்குணராசா (வவி, Swiss),  சகுந்தலா(London) , சாவித்திரி (வவா, Swiss) , சந்திரராஜா (ராஜன், London) , யோகேஸ்வரி (குஞ்சு, Chunnakam) , ரேணுகா (London) , சறோ  (London) ஆகியோரின் தாயாரும் ஆவார்.
இறுதிச்சடங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
 
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓ்சாந்தி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...