Popular

வவுனியா வடக்கு குளவிசு, நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், தற்போது நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசகுலசிங்கம் அன்னபூரணம் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை – சிவக்கொழுந்து தம்பதியினரின் இளையமகளும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை – பார்வதிப்பிள்ளைதம்பதிகயினரின் மருமகளும்,இராசகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,இந்துமதி (ஆசிரியை – நெளுக்குளம் கலைமகள் ம.வி), வனிதாமதி (இதழ் ஒலி ஓளி ஊடகம் – அமெரிக்கா), சுரேஸ்குமார் (சுவிஸ்), ரமேஸ்குமார் (ஆசிரியர்), விஜிதாமதி (முன்னாள் தாதிய உத்தியோகத்தர் – மந்திகை ஆதார வைத்தியசாலை யாழ்ப்பாணம், கனடா), காலஞ்சென்ற தினேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,நேமிநாதன் (ஆசிரியர்), வரதராஜா (மருத்துவர் – அமெரிக்கா), யசோதா (சுவிஸ்), துர்மலா (ஆசிரியை), சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *