Popular

யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலிங்கம் கனகேஸ்வரி அவர்கள் 30-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் – வள்னியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,இராசலிங்கம் (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான வீரவாகு, வேதமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சதீஸ்குமார், ரமேஸ், குமரேஷ்  ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நந்தினி, அஜந்தா, ஜனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஷிவேன், ஹீரன், ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *