யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி (ஸ்ரீ வேல் முருகன் ஸ்ரோர்ஸ்), ஆனைப்பந்தி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலிங்கம் புஸ்பராசமணி அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர் – செங்கமலம் தம்பதியினரின் அருமை மருமகளும்,இராசலிங்கம் (மல்லாவி ஸ்ரீ வேல் முருகன் ஸ்ரோர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சற்குணம், சிவசரணம், சண்முகராசா (மல்லாவி நீதிராசா ஸ்ரோர்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இரவீந்திரன் (ஜேர்மனி), வான்மதி (ஜேர்மனி), இளமதி (பிரித்தானியா), வளர்மதி (ஜேர்மனி), மகேந்திரன் (செட்டி- கனடா), சிவமதி (கனடா), தவமதி (சுவிஸ்), சதாமதி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 27, 2025
- Time of Funeral: July 26, 2025 from 5:00 PM - 9:00 PM and on Sunday, July 27, 2025 from 6:00 AM - 6:30 AM
- Time the Cortege Leaves: July 27, 2025 from 6:00 AM - 09:00am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada)
