Popular

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசமலர் பரமலிங்கம்  அவர்கள் 06-01-2026 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.எங்கள் அன்புத் தாய், மாமியார், அப்பம்மா, அம்மம்மா, பாட்டி மற்றும் பூட்டி அவர்களின் மறைவினை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 – 7:30 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 19-01-2026 திங்கட்கிழமை மதியம் 13:45 மணியளவில் இறுதிக்கிரியைகள் Krematorium Tussen de Bergen Kitskensdal 60,Roermoud இல் உள்ள டெலா மண்டப கூட்ட அரங்கில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்புகளுக்கு:+31 62 383 1968

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 19, 2026
  • Time of Funeral: 13-01-2026 from 5:00 - 7:30 pm and 19-01-2026 at 13:45 pm
  • Time the Cortege Leaves: 19-01-2026 at 13:45 pm
  • Location of Remains: Dela Hall Auditorium, Crematorium Tussen de Bergen Kitskensdal 60, Roermoud. Netherland
  • Funeral Location: Dela Hall Auditorium, Crematorium Tussen de Bergen Kitskensdal 60, Roermoud. Netherland

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *