யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Roermond ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசமலர் பரமலிங்கம் அவர்கள் 06-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பரமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சுரேஷ், சந்திரா , ரமேஷ், கணேஷ், குகேஷ், சபேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும், பத்மராஜா , பபி, சந்திராதேவி, நளினி, வசந்தி, அகல்யா ஆகியோரின் அன்பு மாமியாரும், நிரோஸ், திவ்யா , சேகுலன், பிரகலாதன், தினேஷ், பிரசாந்தி, கிரோஸ், Enosh, லாசரஸ், பிரஸ்னவி, சாம்பவி, தருண், சருண், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும், டியா , சைலா , சச்சின், ஐஷூ, ஆதன்யா, ஆத்மிகன், ஆத்விக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 19, 2026
- Time of Funeral: 13-01-2026 from 5:00 - 7:30 pm,
- Time the Cortege Leaves: 19-01-2026 at 13:45 pm
- Funeral Location: Dela Hall Auditorium, Crematorium Tussen de Bergen Kitskensdal 60, Roermoud.
