Popular

யாழ். நல்லூர்வடக்கு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வைரவப்புளியங்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசமலர் சிவநாதன் அவர்கள் 15-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னாரி, காலஞ்சென்றவர்களான துரைச்சாமி – செல்லம்மா தம்பதியினரின் மூத்த மகளும்,சிவநாதன் (கணக்காய்வாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,பரணிதரன் (கல்விக்கழக ஆலோசகர், சட்டத்தரணி) அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...