யாழ் யூனியன் கல்லூரி பழைய மாணவனும், நட்சத்திர கிரிக்கட் வீரருமான, ஓய்வுபெற்ற கதிரியக்கவியலாளர் காலஞ்சென்ற தில்லையம்பலம் கனகசபை அவர்களின் பாசமிகு மனைவி திருமதி இராசமணி கனககசபை அவர்கள் கடந்த சனிக்கிழமை 07.04.2024 அன்று தனது 84 ஆவது வயதில் யாழ்பாணத்தில் சிவபதமடைந்தார்.யாழ் தையிட்டி கிழக்கு காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதி யாழ்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசமணி கனகசபை அவர்கள், காலஞ்சென்ற அதிபர் கயிலாயபிள்ளை, அமராவதி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற Registrar தில்லையம்பலம், வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திரு.தில்லையம்பலம் கனகசபை(யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்-கதிரியக்கவியலாளர், தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், கொழும்பு Lanka Hospital, Palace staff clinic Oman) அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற Dr.பாலசிங்கம் அவர்களின் சகோதரியும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...