யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசம்மா வேலாயுதபிள்ளை அவர்கள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லம்மா – நாகலிங்கம் தம்பதியினரின் அன்பு மகளும், சரவணமுத்து – முத்துப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற நடராஜா (ஜீவா ஸ்டோர்ஸ் – வவுனியா) அவர்களின் அன்புச் சகோதரியும்,அன்னலட்சுமி (கனடா), காலஞ்சென்ற பருவதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,வரதராஜன் (இலங்கை), கனகேஸ்வரி (ராசாத்தி – இலண்டன்), சௌந்தரராஜன் (பாண்டியன் – சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கெங்கராஜன் (சுவிஸ்), ஜீவராஜன் மற்றும் சிவனேஸசவரி (ரதி – சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரேவதி, குணபாலன், ஶ்ரீரமணி, திருக்குமார், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 12, 2024
- Time of Funeral: 12-12-2024 from 10.00 am to 11.30 am
- Time the Cortege Leaves: 12-12-2024 at 12:00noon
- Location of Remains: Lea-16/2, Clifford Place, Bambalapitiya, Colombo-04)
- Funeral Location: Public Cemetery, Borella
Leave a message for your friend or loved one...