Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசரட்ண அம்மாள் குமாரசாமி அவர்கள் 08-01-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார்,  காலஞ்சென்ற செல்லத்துரை – நவரத்தினமாலை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,காலஞ்சென்ற செல்லையா – செல்வமாணிக்கம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,லலித்தா (இலண்டன்), காலஞ்சென்ற மோகன் (கொழும்பு), சுந்தரேசன் (சரவணன் – இலண்டன்), பவானி (கனடா), யோகேந்திரன் (ராசு – இலண்டன்), யசோதரா (அவுஸ்திரேலியா), மதிவதனி (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,காலஞ்சென்ற ஜெயக்குமார், சிறீரஞ்சனி, குமாரலீலா, காலஞ்சென்றவர்களான சுகந்தி, நிமால்குமார் மற்றும் சிறீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்ற நடேசபிள்ளை, ருக்மணிதேவி, காலஞ்சென்ற தவமணிதேவி (வண்ணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ராகவன், சதீஷ், தர்சிகா, மகேஷ், நிருத்தன், வினித்ரா, ஜெயந், ஜனா, ரஞ்சன், யாழினி, சிந்துபிரியா, சிறீகாந்த், ராஜேந்திரன், ராஜயோகன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 16, 2026
  • Time of Funeral: 16-01-2026 from 12:00 noon - 2:00 pm
  • Time the Cortege Leaves: 16-01-2026 at 4:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *