மலேசியா சிறம்பானை பிறப்பிடமாகவும், கரணவாய் தெற்கு மற்றும் கரவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசசிங்கம் இந்திராதேவி அவர்கள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசசிங்கம் அவர்களின் மனைவியும்,பாஸ்கரன் (பாதுகாப்பு அலுவலர் – இலங்கை வங்கி, கோப்பாய்), சிறீதரன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்), பிரபாகரன் ஆகியோரின் தாயரும்,சுகந்தினி, மகேஸ்வரி ஆகியோரின் மாமியாரும்,அபிபரன், கலைநிலா ஆகியோரின் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி (தவம்), சாவித்திரிதேவி (ராசா), உமாதேவி (ஜெயம்), பூமாதேவி (ஜெகதா) மற்றும் சந்திராதேவி ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற கந்தப்பு, தெய்வானை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
