Popular

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசதுரை பரமேஸ்வரி அவர்கள் 23-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,சிவஞானேஸ்வரி, சிவஞானேஸ்வரன், லிங்கேஸ்வரி, ஜமுனா, உமாதேவி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,காலஞ்சென்ற புலேந்திரன், மாலினி, மகேந்திரன், யோகராசா, சந்திரபாலன் ஆகியோரின் மாமியாரும்,பத்மேந்திரா, பாலேந்திரா, ஹரிகரேந்திரா, கிரிஷாந், கீர்த்தனா, பிரசாந், வினோதா, பபிதா, நர்மதா, அனுராஜ், வைஷ்ணவி, பகீர்த்தனா, ராஜூராம், பவராம், அஜந்தா, சிபானி, திருஷாந்தி, ஜெயரூபி, மதியழகன், தாட்சாயினி, பாபுராஜ், செந்தாளன், சத்தியராஜ், சுகன்யா, றொபி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,பிரனுஜன், அபூர்வஜா, சாயிஷா, கருண், ஆருதி, ஆஷ்வி, சானுகா, நிஷான், நிகேசன், லரன்ஜா, லிதுன்ஜா, ருத்ரஜா, லித்வின், தானியா, கயல், அகரன், வெண்ணிலா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 24, 2025
  • Location of Remains: Kandaroda, Jaffna
  • Funeral Location: Thiruvudal Kandaroda Sangampulavu Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *