Popular

யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசேந்திரன் பரமேஸ்வரி அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும், பலகாட்டை சேர்ந்த காலஞ்சென்ற R.K. செல்லத்துரை – சரஸ்வதி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,இராசேந்திரன் (மின்சார ஓப்பந்தக்காரர்) அவர்களின் அன்பு மனைவியும்,ஞானேஸ்வரன் (அமெரிக்கா), அருளேஸ்வரி (பிரான்ஸ்), கௌரீஸ்வரி (அபிவிருத்தி உத்தியோகத்தர் உத்தியோகத்தர் – நல்லூர் பிரதேச சபை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கெடி பிரபாகரன் (பிரானஸ்), ஜெயரூபன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – மாவட்ட செயலகம் – யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஞானம், ரிதுசன், வைஸ்ணவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *