யாழ். இடைக்காட்டை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராதகிருஸ்ணமூர்த்தி குகமலர் அவர்கள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கைலாசப்பிள்ளை – குழந்தையார் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தணிகாசலம் – கதிராசி தம்பதியினரின் அன்பு மருமகளும்,இராதகிருஸ்ணமூர்த்தி (ராதா – ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,சௌமியா (இலண்டன்), சாருகன் (சாரு – இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,நிராஜ், வினோதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,நேஹாவின் பாசமிகு அம்மம்மாவும்,குகநேசன் (கனடா), காலஞ்சென்ற குகநாதன், குகதாசன் (கனடா), குகப்பிரியா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கணேசமூர்த்தி (இலங்கை), சிவமூர்த்தி (மூர்த்தி – கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
