யாழ். அராலி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் நகுலேஸ்வரி அவர்கள் 28-05-2025 புதன்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற R.K இரத்தினம் அவர்களின் அருமைத் துணைவியாரும் ,காலஞ்சென்ற நகுலாம்பிகை (ஜேர்மனி), வனதாம்பிகை (பிரான்ஸ்), நவசுதன் (அவுஸ்திரேலியா),ஜெதாம்பிகை (பிரான்ஸ்), வலாம்பிகை (அராலி), தனதாம்பிகை (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,ஸ்ரீவரதராஜா (ஜேர்மனி),லோகநாதன் (பிரான்ஸ்), கௌசல்யா (அவுஸ்திரேலியா), சிவநேசன் (பிரான்ஸ்), தர்மசங்கரன் (அராலி), ஸ்ரீஸ்கத்தராஜா (இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமியும், ஜெய்சாந், லோகிசாந், கபிலாஸ், ராகவி, சுபாங்கி, சாரங்கி, சயீத், வைசகி, கேசிகன், கஜாளன், சாயினன் ஆகியோரின் அருமை அம்மம்மாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
