யாழ. சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினசபாபதி மங்கையற்கரசி அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை இறையடி சேர்ந்தார்.அன்னார், மட்டுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற துரைசிங்கம் – தங்கம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், மூளாயைச் சேர்ந்த காலஞ்சென்ற கோவிந்தர் – லோகாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற இரத்தினசபாபதி (ஓய்வு பெற்ற நீர்ப்பாசன திணைக்கள – பிரதம லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,பவானி (ஜேர்மனி), கௌரி (சுன்னாகம்), பாலகுமரன் (கண்ணன்- சுவிஸ்), குகதர்சினி (தர்சா-இலண்டன்), சிவகுமரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற மோகனராஜன் (ஜேர்மனி), ஸ்ரீசண்முகநாதன் (சுன்னாகம், ஓய்வுநிலை விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர் – செங்குந்த இந்துக் கல்லூரி, உரும்பிராய் இந்துக் கல்லூரி), சரோஜினிதேவி (மதி- சுவிஸ்), சிவகரன் (இலண்டன்), பங்கையற்செல்வி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,பிரவீன், அஸ்வினி, அக்க்ஷி, தீபிகை, சஷ்டிகவசன், ஹர்ஷா, திரிஷா, கனிஷா, நிலானி, ஜானுகா, கஜானன், விஷாகன், சிந்துஜா, ஜசிந்தன், துவாரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 09-01-2025 at 10.00 am
- Location of Remains: Leaf - 52, Katiramalai Road, Sunnagam South,
- Funeral Location: Pugadalal Poovodai Hindu Mayan.
Leave a message for your friend or loved one...