Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கல்லை வேம்படி சுழிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினவடிவேல் மங்கையர்கரசி அவர்கள் நேற்று 12-07-2023ம் திகதி புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு, நாச்சிமுத்து தம்பதிநரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, செல்லமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினவடிவேல் அவர்களின் பாசமிகு  மனைவியும்,
சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
மாரிமுத்து அவர்களின் அன்பு பெறாமகளும்,
உதயகுமார், ஆனந்தகுமார், விஜயகுமார், சிவகுமாரி, செல்வகுமாரி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கருணாகரன், நாகலிங்கம், நாகேஸ்வரி, சிவனேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான  குமாரசாமி, சிவகாமசுந்தரி மற்றும் ஞானம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜீவானந்தவேல், ஆதவன், யோகரத்தினம், சிவாநிஜி, கஜகரன், சதீஸ்வரன், கதிரினா, பிரியங்கா, கஜவேல் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 13-07-2023ம் திகதி வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடேபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பி.ப 1

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...