Popular

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா – Brisbane ஐ வசிப்பிடமாகவும், இலண்டன் – Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. றோசலின் மதுரநாயகி தவப்பிரகாசம் அவர்கள் 06-09-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற திருச்செல்வம் – திரேசம்மா (யாழ். இளவாலை) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் – ஜெயராணி (யாழ். மிருசுவில்) தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற தவப்பிரகாசம் (Former Teacher – at St. Henry’s College, Ilavalai) அவர்களின் அன்பு மனைவியும்,Antonette Mathivathani (இலண்டன்), Jude Thavachelvan (இலண்டன்), Jennette Yarlini (அவுஸ்திரேலியா), Xavier Thavaruban (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ராஜகுமார், உதயா, Valentine, மெலிசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,Jamie, Sheremy, Joshua, Joella, Valentino, Maria, and Maximus ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *