fbpx
Popular

சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலியினை வாழ்விடமாகக் கொண்ட திருமதி அமரர். உருக்குமணி தேவி கனகராசா அவர்கள் 26.04.2022 செவ்வாய்க்கிழமை காலமாமனார் .
அன்னார் அமரர்கள் கனகசபை ( VC மாஸ்டர்) தில்லைநாயகம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,
அமரர் சுப்பிரமணியம் கனகராசவின் பாசமிகு மனைவியும்,
மஞ்சுளா கணேசலிங்கம், அருள் கணேசன் ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
எனது மைத்துனியும்,
தமிழ் நிலவனின் பெரியம்மாவும் ,
கணேசலிங்கம்,லைக்குயின் ஆகியோரின் அன்பு மாமியும் ,
தர்சினி திலகன். றோசான் ஈசான் ஆகியோரின் பேத்தியுமாவார் .
அன்னார் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள்
ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள்
 
அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
 
ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
 
சிறுப்பிட்டி இணையம்

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...