fbpx

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Toronto கனடா  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ருக்மணிதேவி கதிர்காமநாதன் அவர்கள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம்-அம்பிகாதேவி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு-செல்வம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,கதிர்காமநாதன் (Colombo Pathma Jewellers) அவர்களின் அன்பு மனைவியும்,சதீசன் (Edmonton), பிரதீப் (Markham) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சீதாதேவி, கோகிலம், சுந்தரலஷ்மி, சுந்தரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற செல்வரத்தினம், சுப்ரமணியம் மற்றும் நவரட்ணராஜா, பஞ்சலிங்கம், ஸ்ரீரங்கேஸ்வரி, கணேசநாதன், பத்மநாதன், வரதராஜா, செல்வரட்ணம், வைத்தியநாதன், சத்தியமூர்த்தி, விஜயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தேவகி, மலு ஆகியோரின் அன்பு மாமியாரும்,இஷானி, ஜனிஷா, கேலப், சமீரா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 29, 2024
  • Time of Funeral: 08-28-2024 from 5:00-9:00 PM and Thursday 08-29-2024 from 7:00-8:00 AM
  • Time the Cortege Leaves: 08-29-2024 at 09:30am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada).

Leave a Review

Leave a message for your friend or loved one...