Popular

பசறை, மீதும்பிட்டியவை பிறப்பிடமாகவும், பழைய ஸ்டாரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. S. ரமணி அவர்கள் 15-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கிருஸ்ணசாமி அவர்களின் அன்பு மனைவி ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18‐05‐2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 மணியளவில் ஹொப்டன் சீனு கன்ஸ்ரக்ஷன் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பசறை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 18, 2025
  • Time of Funeral: 18-05-2025 at 1:00 PM
  • Location of Remains: Hopton Seenu Construction House
  • Funeral Location: Passara General Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *