fbpx

யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சச்சிதானந்தம் செல்வராணி அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – இராசம்மா தம்பதியினரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தியாகராசா – முத்துப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சச்சிதானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சின்னப்பா, புவனேஸ்வரி, சீதேவிப்பிள்ளை, ஞானலோகசண்முகசிங்கம் மற்றும் அகிலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ரிஷிகேசன் (ஆசிரியர் -சென்ஜோன்ஸ் கல்லூரி), சுலக்சனா (கனடா), தர்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,ராதிகா, வரதராயன் (கனடா – மாதகல்), சத்தியரூபன், தாரணி, பூங்கோதை, சிவகுமாரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அனுரங்கா, சுதர்சினி, தயாளினி, தமிழினி ஆகியோரின் அன்புப் பெரியதாயும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...