Popular

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சகுந்தலா பரங்கிரிநாதன் அவர்கள் 16-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு – பானுமதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர் – தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பரங்கிரிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற கிரிதரன், சிவதரன், கௌசலை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜலஜா, தவரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,Jonathan, Kharsha- Sakapthan, Katrina, Khavin ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,Lhana அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 23, 2025
  • Time of Funeral: 24 May 2025 [5:00 PM – 9:00 PM] Sunday, 25 May 2025 [7:00 AM – 8:00 AM], Service:-25 May 2025 [8:00 AM – 9:30 AM]
  • Time the Cortege Leaves: 25 May 2025 [9:30 AM]
  • Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *