யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், D- 8 ஆனந்தம் பண்ணை உருத்திரபுரம், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாம்பசிவம் ராஜேஸ்வரி அவர்கள் 27-04–2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இலங்கையில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கலாதேவி (உருத்திரபுரம்), ரஞ்சன் (கனடா) ஆகியோரின் தாயாரும்,கணேசலிங்கம் (உருத்திரபுரம்), செல்வி (கனடா) ஆகியோரின் மாமியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-05-2025 வியாழக்கிழமை முதல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்ற, திருவுடல் உருத்திரபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 2, 2025
- Time of Funeral: 01-05-2025 and 02-05-2025 at 10:00 AM.
- Location of Remains: D- 8 Anandham Farm, Uruthirapuram, Kilinochchi
- Funeral Location: Thiruvudal Uruthirapuram Hindu Cemetery
