யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் ராஜபாலாம்பிகை அவர்கள் 20-02-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் மரகதவள்ளி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்லையா சந்திரசேகரம் (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், அகிலன்(பிரித்தானியா) அவர்களின் அன்புத் தாயாரும், ஜனனி அவர்களின் அன்பு மாமியாரும், சித்தாரா , அரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் திருவுடல் 23-02-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மு.ப 10:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 23, 2026
  • Time of Funeral: 23-02-2026 at 8:30am
  • Time the Cortege Leaves: 23-02-2026 at 10:30am for cremation at 1:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlour.
  • Funeral Location: Mount Lavinia General Cemetery at 01:00 PM.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *