fbpx
Popular

வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும்,ரேவடி ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சங்கரசிகாமணி குலமணிதேவி அவர்கள் 20-06-2022ம் திகதி திங்கட்கிழமை நேற்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சபாரத்தினம்(முன்னாள் வல்வை பட்டின சபை தலைவர்)பவளக்கண்டு அவர்களின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களானவேலுப்பிள்ளை மற்றும் பர்வதாவர்த்தினி அவர்களின் அன்பு மருமகளும்,
சங்கரசிகாமணி(ஆங்கில ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பகீரதன்(கனடா), திலீபன்(அவுஸ்ரேலியா) அகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதாஜினி, அனுஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சரோஜினி அனி,அனிலா மற்றும் அசுரன் ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா,பொன்னம்பலம் மற்றும் விநாயகமூர்த்தி(சீன்க்குட்டி) ஆகியோரின் இளைய சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் ரேவடியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று 22-06-2022ம் திகதி புதன்கிழமை நாளை காலை 10.00 மணிக்கு ஊரணி இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...