யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தமலர் ஆனந்தராஜா அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், ஆனந்தராஜா (ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,அனுசியா, சுதர்சனன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சுந்தரலிங்கம், உருத்திரலிங்கம் மற்றும் தியாலிங்கம் (இந்தியா), காலஞ்சென்ற யோகமலர், வேதநாயகமலர் (இலங்கை), சோதிமலர் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சேயோன் (அவுஸ்திரேலியா), கவிதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சாதனா, ஏகன், அயன், ரெய்னா, அமீரா, அமீலீயா, ஆரியானா ஆகியோரின் அன்பான பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 12, 2025
- Time of Funeral: 12-02-2025 from 9.00 am to 12:00noon
- Time the Cortege Leaves: 12-02-2025 from 12:00noon to 3:00pm
- Location of Remains: Mahinda Funersal Parlor, Galkissa
- Funeral Location: Pugadalal Kalkisai Public Cemetery
Leave a message for your friend or loved one...