fbpx
  • නොවැම්බර් 9, 2024 9:30 පෙ.ව.
  • Canada, Overseas

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Anderson Flats, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்தானலட்சுமி நடராஜா அவர்கள் 07-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு-சிவபாக்கியம் தம்பதியிரின் அருமை மருமகளும்,காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற உமாதேவி (உமா), கதிர்காமநாதன் (நாதன்- கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,நவதாசன், சத்தியாம்பிகை (பாமா) ஆகியோரின் அன்பு மாமியும்,அரவிந்தன், பவித்திரன், கோகுலன், வாசுகி- ஜெனிஷன் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,ஜெகதாம்பிகை (மலேசியா), சாவித்திரி (ஜேர்மனி), செந்தில்மணி (வவுனியா) ஆகியோரின் அருமை சகோதரியும்,காலஞ்சென்ற சற்குணம், பத்மநாதன் (நீர்வேலி), காலஞ்சென்றவர்களான காங்கேசன், தணிகாசலம் மற்றும் சுசிலாதேவி (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான மகாதேவன், தர்மராணி ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 9, 2024
  • Time of Funeral: 10-11-2024 from 12:00 noon - 2:00 p.m.,- 3:45 p.m.
  • Time the Cortege Leaves: 10-11-2024 at 3:45 p.m.
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Forest Lawn Mausoleum & Cremation Center (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada).

Leave a Review

Leave a message for your friend or loved one...