யாழ். கல்வயல் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நெட்டிலிப்பாய் கோண்டாவில் மற்றும் பாமன்கடை வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் வீதி, கற்பக விநாயகர் கோவிலடியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தநாயகி கணேசபிள்ளை அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி – இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,காலஞ்சென்ற கணேசபிள்ளை (கணக்காளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,கைலைவாசன், காலஞ்சென்ற செந்திவாசன், யாழினி, கிரிவாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்ற வைத்திலிங்கம், சுந்தரலிங்ம், புண்ணயமூர்த்தி (இளைப்பாறிய பிரதி முகாமையாளர் – மக்கள் வங்கி), சத்தியவதி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,விஜித்தா, சுகந்தி, சிவனிதா, பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஆரூரன், அஸ்வினி, அனோஜன், ஆத்மி, கிருஷ்ணி, அபிலாஷ், சாய்விலாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 30, 2025
- Time of Funeral: 30th December 2025 at 10:00am
- Location of Remains: Ila-01, South Karpaka Vinayakar Veethi, Nallur, Jaffna
- Funeral Location: Tiruvudal Kombayan Sand Hindu Cemetery.
