fbpx

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Ottawa, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. சாந்தநாயகி வல்லிபுரம் அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா-செல்லம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற கந்தவனம்-பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தவனம் வல்லிபுரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,வதனி (கிருஷ்ணமூர்த்தி-இலண்டன்), சதீஷ் (ராதா-கனடா), உமேஷ் (மீரா-கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கமலநாயகி, அம்பிகாபதி, ஆனந்தநாயகி, உமாபதி, வசந்தநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற விவேகானந்தராஜா, காலஞ்சென்ற கணேஷமூர்த்தி, காலஞ்சென்ற தில்லைநாதன், காலஞ்சென்ற பொன்னம்மா, விஜி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,மயூரி (துஷான்), அருண் (யஸ்மின்), மாதவன், மித்ரன், நவின், மாதங்கி, நேகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,சியானா, ஷெய்லன், ஹலீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 29, 2024
  • Time of Funeral: 10-28-2024 from 5:00 - 9:00 PM and Tuesday 10-29-2024 from 10:00 - 11:00 AM
  • Time the Cortege Leaves: 29th Oct. 2024 from 1:00pm to 2:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: Forest Lawn Mausoleum & Cremation Center (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada).

Leave a Review

Leave a message for your friend or loved one...