Popular

நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, நல்லூர், மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி கணேசராசா அவர்கள் 25-09-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,   
காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கனகானந்தா அவர்களின் அன்புத் தாயாரும்,
நித்தியேஸ்வரி அவர்களின் அன்பு மாமியாரும்,
 
வனஜன்-கௌசிகா, அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
 
வினிஷ், விஷ்ணா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
 
காலஞ்சென்றவர்களான நாகம்மா, அன்னபூரணம், கந்தசாமி, நித்தியானந்தன் மற்றும்  இளயதம்பி , லெட்சுமி, இராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான பராசக்தி, கிருஸ்ணசாமி, விசுவலிங்கம், திருநாவுக்கரசு, நித்தியபாக்கியம் பத்மநிதி மற்றும் தில்லைநாயகி, பரராஜசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
 
காலஞ்சென்ற பரமலிங்கம் மற்றும் பவானி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்ற

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 08-10-2022 from 5.00-9.00 pm and Sunday 09-10-2022 from 8.30-11.00 am
  • Time the Cortege Leaves: 09-10-2022 at 11:30am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home, 8911, Woodbine Avenue, Markham, Canada
  • Funeral Location: Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *