fbpx

யாழ். வளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வளலாய் மற்றும் நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிரந்தவருமான திருமதி. சரஸ்வதி ஐயாத்துரை அவர்கள் 18-01-2025  சனிக்கிழமை காலமானார்.அன்னார், கனடா வாழ் பாலகிருஷ்ணன் அவர்களின் பாசமிகு சகோதரி ஆவார்.”கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லைதரை தொடும் தரரைகள்  அழுவதும் இல்லைநதி மழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன”.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...