யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிவலிங்கம் அவர்கள் 22-03-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி திருப்பதி தம்பதிகளின் அன்பு மகளும்,
நமசிவாயம் நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமாரன் அவர்களின் அன்பு பாசமிகு தாயாரும்,
தேவரஜனி (ரஜா) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, நாகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, இந்திராதேவி, மகாலிங்கம், வேலாயுதபிள்ளை, தர்மலிங்கம், வடிவேலு, இளையதம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வ லக்சுமி, காலஞ்சென்றவர்களான நாகபூசணி, ரத்தினம், மேனகா ஈஸ்வரி மற்றும் மங்கயக்கரசி ஆகியோரின் பாசமிகு சகலியும்,
பிரகாஷ்- நிஷா, காயத்திரி, பிரசன்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கைலன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 25 Mar 2023 5:00 PM - 9:00 PM Sunday, 26 Mar 2023 12:00 PM - 3:00 PM
- Time the Cortege Leaves: 26 Mar 2023 3:00 PM
- Location of Remains: Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
- Funeral Location: Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
Leave a message for your friend or loved one...