fbpx
Popular

யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதிப்பிள்ளை தவராசா அவர்கள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தவராசா (ஓய்வுபெற்ற அதிபர்- யாழ் இந்து ஆரம்ப பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்பரசி (ஆசிரியை- யா/அத்தியார் இந்துக் கல்லூரி), குகவரதன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிசாகரன் (Browns Agriculture), அமிர்தினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா, கணேசபிள்ளை, நடேசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சிவமணி மற்றும் சகுந்தலாதேவி(சுவிஸ்), பத்மநாதன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சூர்யா (ஜேர்மனி), சைந்தவி (ஜேர்மனி), சாருஜன் (ஜேர்மனி), சோபவித்யன், கேதாகரன் (மாணவர்- JHC), கவினயா (மாணவி- யா/ இ. ஆ. பா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...