யாழ். கொக்குவில்லைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Wellington மற்றும் அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சாரதாதேவி அருளானந்தசாமி அவர்கள் 31-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், மகாலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
அருளானந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முகுந்தன், சௌந்தரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கயல் சச்சி, கீனன் ஹரன், சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சிவஞானபூபதி, லீலாவதி, காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், விமலசந்திரன் மற்றும் சகுந்தலாதேவி, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகாம்பிகை, கோபாலசுவாமி, பாலாம்பிகை, இராமநாதன், சிறீரங்கநாதன், பத்மநாதன், ஜெயலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
Live streaming:
3rd November at 6:00 PM Click Here
6th November at 12:00 PM Click Here
பார்வைக்கு:-
Friday, 03
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 6, 2023
- Time of Funeral: 03 Nov 2023 (6:00 PM - 8:00 PM), 06 Nov 2023 (9:30 AM - 11:30 AM)
- Time the Cortege Leaves: 06 Nov 2023 12:00 PM
- Location of Remains: Liberty Funerals Granville 101 South St, Granville NSW 2142, Australia
- Funeral Location: Pinegrove Memorial Park & Crematorium Kington St, Minchinbury NSW 2770, Australia
Leave a message for your friend or loved one...