fbpx
Popular

யாழ்.மாதகல் வில்வளையை பிறப்பிடமாகவும், இல-10, 1ம் பண்ணை கனகபுரம் கிளிநொச்சியை தற்காலிக முகவரியாகவும் கொண்ட சாரதாதேவி (ராதா) ஜெயராஸ் அவர்கள் 03.07.2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி இராமசாமி சந்திரவதனம்மாவின் ஏகபுத்திரியும்,
 
காலஞ்சென்ற திரு திருமதி சங்கரப்பிள்ளை தெய்வானை அவர்களின் அன்பு மருமகளும்,
 
ஜெயராஸ் (முன்னாள் இ.போ.ச.காரைநகர் டிப்போ) அவர்களின் அன்பு மனைவியும்,
 
செந்தூரன் (தமிழ்மணி வாணிபம்) காலச்சென்ற தனஞ்செயன் அவர்களின் அன்புத் தாயாரும்,
 
லோகாவின் அன்பு மாமியாரும், பவிசனி அன்பு அப்பம்மாவும்,
 
காலஞ் சென்றவர்களான நாகராசா, இலங்கநாதன், குணசேகரம் (ஓய்வு நிலை நீர்ப்பாசன சாரதி) காலஞ்சென்ற கண்ணன், மோகன் (ஸ்கந்தபுரம்), விந்திரன் (மாதகல்) பாலச்சந்திரன் (மாதகல்), ஆகியோரின் ஆசை அக்காவும் ஆவார்.
 
அன்னாரின் ஈமைக் கிரியைகள் 05.07.2022ல் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று திருநகர் இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறும்.
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: July 5, 2022
  • Location of Remains: Plot-10, 1st Farm, Kanakapuram, Kilinochchi,
  • Funeral Location: Thirunagar Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...