fbpx
Popular

யாழ் தெல்லிப்பழை பன்னாலையை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி சரஸ்வதி விநாயகமூர்த்தி அவர்கள் 25.01.2023 அன்று கனடாவில் தனது 95 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் பன்னாலை காலஞ்சென்றவர்களான இலகர் கந்தையா,சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்ற முருகர் காசிப்பிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,
அமரத்துவமடைந்த மகாஜனர்களான சுப்பிரமணியம், திருநாவுக்கரசு, இராசநாயகம், மற்றும் ஜீவரத்தினம்  ஆகியோரின் அருமை சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை கந்தையா, சின்னாச்சிப்பிள்ளை வைத்திலிங்கம், தங்கப்பிள்ளை கனகசபை, கதிராசிப்பிள்ளை கந்தையா ஆகியோரினதும் ,காலஞ்சென்ற கமலாம்பிகை சுப்பிரமணியம், சிவபாக்கியம் திருநாவுக்கரசு, காலஞ்சென்ற இராஜேஸ்வரி இராசநாயகம், இராஜேஸ்வரி ஜீவரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,
 
 
இவர் மகாஜனக்கல்லூரியின் பழைய மாணவர்களான இராஜேஸ்வரி சண்முகரத்தினம், சிவனேஸ்வரி சிவானந்தா, விநாயகமூர்த்தி கணேசலிங்கம், யோகேஸ்வரி விநாயகமூர்த்தி, ஞானேஸ்வரி பாக்கியகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
அமரர் கந்தையா சணமுகரத்தினம், அமரர் மாணிக்கவ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...