Popular

யாழ். மாவிட்டபுரத்தைச் சேர்ந்த திருமதி. சர்வஜீவதயாபரி பாஸ்கரன் அவர்கள் தனது 70வது வயதில் 17-09-2025 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறையடி இணைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சக்கரப்பிள்ளை – செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், திரு.திருமதி நடராசா தம்பதியினரின் அன்பு மருமகளும்,பாஸ்கரன் (கார்க்கோ நிறுவனப் பணிப்பாளர் – நிதி) அவர்களின் இல்லத்தரசியும்,சிவானந்தராசா (சண்டிலிப்பாய் கல்விக் கோட்ட ஓய்வுநிலைப் பணிப்பாளர்), தயானந்தன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), கிருபானந்தன் (உதவிக் கல்விப் பணிப்பாளர்- வலிகாமம்) ஆகியோரின் மூத்த சகோதரியும்,சாந்தராசா (புகையிரதத் தலைமைப் பாதுகாவலர் – ஓய்வு நிலை), பிறேமாவதி கனகலிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் மாவிட்டபுரத்திலுள்ள அன்னாரது இல்லத்தில் 19-09-2025 சனிக்கிழமை அன்று  நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 20, 2025
  • Location of Remains: residence in Mavitapuram

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *