ஈழத்தில் யாழ் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கடந்த 27 ஆண்டுகளாக நோர்வே, ஒஸ்லோவில் வசித்தவருமான திருமதி. சதானந்தன் குணபூரணி அவர்கள் நேற்று 23-05-2023ம் திகதி செவ்வாய்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
 
காலஞ்சென்றவர்களான சுப்பையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
வரேந்திரன் (ஜேர்மனி), சுமதி (கனடா), மாலதி (பிரான்ஸ்), விஜேந்திரன் (சாந்தக்கண்ணா-நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
தயாநிதி, திருலோகநாதன், உருத்திரேஸ்வரன், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
பௌர்ணிகா, மதுஜா, சிந்துஜா, அனுசா, ஆத்தியா, அபிஷா, நிரோஜன், சனோஜன், சேந்தன், வித்தகி ஆகியோரின் நேசம் நிறைந்த பேர்த்தியும்,
 
லோகேஷ்வரன சுப்பையா அவர்களின் அருமை அண்ணியுமாவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 

25 -05-2023ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 17 .00 மணி முதல் 19 .00

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 25, 2023
  • Time of Funeral: 25-05-2023 from 17.00 hrs to 19.00 hrs, 31-05-2023 from 08.00 am to 10.00 am
  • Time the Cortege Leaves: 31-05-2023 at 12:00noon
  • Location of Remains: Ulleval Sykehus Kapellet Bygg 25 (Kirkeveien 166,0450 Oslo)
  • Funeral Location: Alfaset Gravlund (Nedre Kalbakkvei 99,1081 Oslo)

Leave a Review

Leave a message for your friend or loved one...